இந் நிகழ்வினைநடாத்துவதற்குஇலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்புஆணைக்குழுவின் உப பொலிஸ் பரிசோதகர் காரியப்பர் கலந்துகொண்டுவிரிவுரைகளைவழங்கி னார்.இவ் விழிப்புணர்வுகருத்தரங்கில் மாவட்டமேலதிகஅரசாங்கஅதிபர் சுதர்சினி ஸ்ரீகாந்,மாவட்டதிட்டமிடல் பணிப்பாளர் சசிகலாபுண்ணியமூர்த்தி,மாவட்டசெ யலகபிரதமகணக்காளர் க.ஜெகதீஸ்வரன்,மற்றும் மாவட்ட மேலதிக அரசாங்கஅதிபர்நவரூ பரஞ்சனிமுகுந்தன்,உதவிமாவட்டசெ யலாளர் ஏ.நவேஸ்வரன்,மற்றும் பிரதேசசெயலாளர்கள்,கணக்காளர்கள் ,உதவிதிட்டமிடல் பணிப்பாளர்கள்,நிரு;வாகஉத்தியோ கத்தர்கள் கலந்துகொண்டனர்.
இலங்கையில் முதல் முதலாக 1954 ஆம் ஆண்டுஇலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்புஆணைக்குழு ஸ்தாபிக்கப்பட்டு இலஞ்சம் ஊழல் சம்பந்தமானசட்டங்களைசர்வதேசநி யமங்களுக்குஅமைவாக இயற்றப்பட்டுநடைமுறையிலிருந்து வந்துள்ளது.
இச் சட்டமானது காலத்திற்குகாலம் சிறுமாற்றங்களுடன் நடைமுறைப்படுத்தப்பட்டுவருவது கு றிப்பிடத்தக்கது.
மாவட்டஅரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் அவர்கள் குறிப்பிடுகையில் உண்மையாகவேஒருநாட்டில் ஊழலற்றநாடுஎன்பதுஅரசஅலுவலர்களி ன் நேர்மைத்தன்மையானசெயற்பாடுதான் ஒருநாடு ஊழல் அற்றதுஎனகணிப்பீடுசெய்யப்படுகி ன்றதாகலீக்குவாங்யூ சிங்கப்பூரின் தந்தைகுறிப்பிட்டதாகஅரசாங்கஅதி பர் தெரிவித்தார்.
பொதுத்துறையில் தேசியரீதியாகஇலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிக்கும் விழிப்புணர்வுகளைசமூகத்தின் மத்தியில் ஏற்படுத்துவதற்கானசெயற்றிட்டசெ யலணியினை2019 ஆம் ஆண்டுமார்ச்மாதம் 18 ஆம் திகதிதேசியசெயற்றிட்டம் வகுக்கப்பட்டு 2019 ஆண்டுதொடக்கம் 2021 ஆண்டுவரைக்கும் அரசாங்கம் செயற்படுத்தவுள்ளதாகவும் குறிப்பட்டார்.
இலங்கைமற்றும் இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்புஆணைக்குழுவின் உப பொலிஸ் பரிசோதகர் குறிப்பிடுகையில் அதிகபடியானமுறைப்பாடுகள்அரசாங் கஒப்பந்தங்கள் வழங்கப்படும் போதும் ,பொலிஸ் திணைக்களத்தின் பொலிஸ்சார்பான முறைப்பாடுகள் அடுத்துடன் காணிதொடர்பானபிணக்கு,இலஞ்சம் கோரப்படுவதற்கானமுறைப்பாடுகள் மற்றும் அரசதொழில் பெறுவதற்கான இலஞ்சம் கோரப்படுவதற்கானமுறைப்படுகள் தான் அதிகமாகபதிவாகிவருகின்றது. எனக் குறிப்பிட்டார்.
Post A Comment:
0 comments so far,add yours