(த.தவக்குமார்)
மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வந்தாறுமூலை பலாச்சோலை, வேக்கவுஸ் வீதியில் வசிக்கும் 21 வயதுடைய யுவதி ஒருவர் நேற்று மாலை தனது வீட்டு சமையலறை வளையில் துணியொன்றினால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
பிரேதம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதோடு, மேலதிக விசாரணைகளில் பொலிசார் ஈடுபட்டுள்ளனர்.


Post A Comment:
0 comments so far,add yours