உறவுகளுக்கு உதவும் கரங்களுடன்  சுவீஸ் உதயத்தின் 15 ஆம் ஆண்டு நிறைவு விழா 20 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு  Treffpunkt WittigkofenJupiterstrasse 15  ,3015 Bern ,Switzerland 
எனும் இடத்தில்  அமைப்பின் தலைவர் சுதர்சன் தலைமையில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது


இளையராகங்கள் அலோசியஸ் அவர்களது கரோக்கி இசை மாலை பரதநாட்டிய அபிநயம் சினிமாப்பாடல் அபிநயம் அதிஷ்ரலாபச் சீட்டிலுப்பு கலைஞர் கௌரவிப்பு  சிறுவர்களின்போட்டி நிகழ்வுகள் மற்றும் சுவிஸ்உதயத்தின் இளையோரின் நெறியாள்கையில் விநோத நிகழ்வுகளும் நடைபெற்றன

மண்வாசனையினைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கலாசார உணவுகளும் பரிமாறப்பட்டது.

 இதன் போது நடாத்தப்பட்ட அதிஷ்டலாபச்; சீட்டில்   1 ஆம் பரிசு  ஒரு பவுன் தங்கம் இதனை அமுதா  வரதராஜன்   zurich   , 2  ஆம்பரிசு   முக்கால் பவுன் தங்கம் விஜியா  Fribourg     3  ஆம் இடம் அரைப்பவுண் தங்கம்  அஸ்விந் zurich   ,ஆகியோர் பெற்றுக்கொண்டனர்










Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours