சுவிஸ் உதயத்தின் 15வது ஆண்டு விழாவில் கலந்துகொண்ட சுவிஸ் உதயத்தின் கிழக்குமாகாணத்தின் தலைவரும் ஒய்வுநிலை பிரதிக்கல்விப்பாணிப்பாளருமான திரு.மு.விமலநாதன்  மற்றும் சுவிஸ் உதயத்தின் கிழக்குமாகாணத்தின் பொருளாளரும் பாவாணருமான திரு:- அக்கரைப்பாக்கியன் அவர்களும் இன்று (30.10.2019) சூரிச் விமான நிலையத்தில் இருந்து தாயகம் புறப்பட்டனர் 


அவர்களை உதயஅமைப்பின் தலைவர் சுதர்சன் மற்றும் அவ் அமைப்பின் பொருளாளர் சமூகசேவகர் க.துரைநாயகம்  சுவிஸ் உதயத்தின் உறுப்பினர்கள் வழிஅனுப்பிவைத்தனர்

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours