எதிர்வரும் க.பொ.த சாதாரண தர பரீட்சையை எதிர்நோக்கவுள்ள மாணவர்களில், தேசிய அடையாள அட்டை குறித்து தகவல்களை பெற்றுக் கொள்வதற்கு தனியான தொலைபேசி இலக்கமொன்றினை ஆட்பதிவுத் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, தேசிய அடையாள அட்டை கிடைக்கப்பெறாத மாணவர்கள் 0115 226 115 என்ற இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு மேலதிக விபரங்களை பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post A Comment:
0 comments so far,add yours