நாவலபிட்டி பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசாநாயக்கவுடன் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் வன்முறையாக மாறியதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.இதன்போது திசாநாயக்கவை நுழைய விடாமல் சில தரப்பினர் தடுத்து நிலையில் அங்கு முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.
இதன்போது அவரின் பாதுகாவலர்கள் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் 2 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
Post A Comment:
0 comments so far,add yours