தேர்தல் திணைக்களத்தினால் மாவட்ட மட்டத்தின் உருவாக்கப்பட்ட முறைப்பாடபிரிவுக்கு இதுவரை 28 கிடைக்கப்பட்டுள்ளது. இவற்றுள் பாரதூரமான முறைப்பாடுகள் இதுவரை பதிவாகவில்லை கிடைக்கப்பட்ட முறைப்பாடுகளில் 16 முறைப்பாடுகளுக்கு தீர்வு வழங்கப்பட்டுள்ளது.
ஏனையவற்றுக்கான தீர்வுகளும் மிகவிரைவில் தீர்பதற்கான நடவடிக்கைகள் பொலிசாருடனும் சம்மந்தப்பட்ட திணைக்களங்களுடனும் இணைந்து அவற்றிற்கும் விரைவான தீர்வை பெற்று கொடுக்கப்படும் என தெரிவத்தாட்சி அலுவலகர் தெரிவித்தார்.
Post A Comment:
0 comments so far,add yours