கிலசன்
Kisha Film Makers இன் ஏற்பாட்டில் நாளை 01ம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரத்ததான நிகழ்வு கல்முனை ஸ்ரீ சத்ய சாயி நிலையத்தில் காலை 9 மணி முதல் நண்பகல் 1 மணி வரை நடைபெறவுள்ளது. கல்முனை மற்றும் அயற் கிராமங்களை சேர்ந்த நீங்களும் உதிரம் கொடுத்து உயிர் காக்க வாருங்கள்
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours