மட்டக்களப்பு மீனவர்களின் வலையில் இன்று பகல் இராட்சத சுறா மீன் ஒன்று சிக்கியுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்மட்டக்களப்பு, பாலமீன் பகுதியில் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களின் வலையில் இந்த சுறா சிக்கியுள்ளது.
சுமார் 400 கிலோவுக்கு மேல் எடைகொண்டதாக இந்த இராட்சத சுறா காணப்பட்டதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

Post A Comment:
0 comments so far,add yours