(சா.நடனசபேசன்)
சம்மாந்துறை கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் கற்பிக்கும் தரம் 5 ஆசிரியர்களுக்கு புதிய கல்வி சீர்திருத்தம் தொடர்பான மூற்று நாள் செயலமர்வு வலயக்கல்விப் பணிப்பாளர் எம். எஸ்.எஸ். நஜீம் அவர்களது வழிகாட்டலிலும் தலைமையிலும் கடந்த புதன்கிழமையில் இருந்து தாறுஸ்ஸலாம் மகாவித்தியாலயத்தில் நடைபெற்று வருகின்றது.
இக்கருத்தரங்கினை ஆரம்பக்கல்வி உதவிக்கல்விப்பணிப்பாளர் ஏ.எல்எம். கபூர் அவர்களது ஒழுங்கமைப்பில் நடைபெறுகின்றது.
இதற்கு வளவாளர்களாக உதவிக்கல்விப்பணிப்பாளர் ஏ.ஏ.நசீர்> ஆசிரியஆலோசகர்களான ஏ.அஸீஸ்>எம்.எஸ்.ஏஅஸீஸ்>கே.அற்புதராஜா>எம்.எம்.சத்தார் ஆகியோர் கலந்துகொண்டனர்.
Post A Comment:
0 comments so far,add yours