இலங்கையின் புதிய பிரதமராக இன்று மதியம் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பிரதமராக பதவியேற்ற மஹிந்த ராஜபக்ஷ சற்று முன்னர் தனது கடமைகளை பொறுப்பேற்றார்.
பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பெரும்பாலானோர் கலந்து கொண்டிருந்தனர்.
Post A Comment:
0 comments so far,add yours