ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு காலை ஆரம்பம் - November 01, 2019 உள்நாட்டுச் செய்திகள், ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு 31 காலை ஆரம்பமானது. காலை 8.30 முதல் மாலை 4.15 வரை தபால் மூலம் வாக்களிப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டதுடன்,இன்றைய தினமும் வாக்களிக்க முடியும். இம்முறை தபால் மூல வாக்களிப்பிற்கு 6,59,514 பேர் தகுதி பெற்றுள்ளனர். Share To: NextNewer Post PreviousOlder Post Battirep News View Profile
Post A Comment:
0 comments so far,add yours