மீனவர்கள் முகத்துவாரம் ஆற்றுவாயிணை வெட்டுவதற்கு கடும் எதிர்ப்பிணை தெரிவித்தவண்னம் இருந்தனர் ஆதிகாரிகளினால் மக்களுக்கு ஏற்படவிருக்கும் பாதிப்புகள் தொடர்பாக விழக்கமளிக்கப்பட்டது அதனை தொடர்ந்து மீனவர்கள் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டுவருவதாகவும் தங்களுக்கு ஏற்படுகின்ற பாதிப்புக்களுக்கு எவ்வாறான நிவாறன உதவிகளும் செய்யப்படுவதில்லை என மீனவர் ஒருவர் குறிப்பிட்டார்.
அதுபோன்று விவசாயி ஒருவர் கருத்து தெரிவிக்கையில் தங்களுக்கு எற்படுகின்ற பாதிப்புக்களுக்கு எவராலும் நட்டஈடுகள் வழங்கப்படுவதில்லை என்றும் கடந்த ஆண்டு ஏற்ப்பட்டுள்ள அழிவுகளுக்கு இதுவரை எவ்வாறான நிவாரணமும் கிடைக்காத நிலையில் கடன்பட்டுத்தான் இத்தொழிலை செய்துள்ளோம் இயற்கையும் இவ்வாறு பாதிப்பினை ஏற்ப்படுத்தினால் நாம் என்னசெய்வது. என தனது கருத்துக்களை வெளிப்படுத்தியிருந்த நிலையில் சமாதானமான முறையில் முகத்துவாரம் ஆற்றுவாயிணை வெட்டி கடலுக்குள் வெள்ள நீர் அனுப்பப்பட்டது.
Post A Comment:
0 comments so far,add yours