காபந்து அரசாங்கத்தின் புதிய அமைச்சரவைக்கான அமைச்சர்களின் நியமனம் சற்றுமுன் ஆரம்பமாகியது .

இந்த நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் தற்போது நடைபெற்று வருகின்றது.
இதன்படி புதிய அமைச்சர்களும் அவர்களின் பதவிகளும் பின்வருமாறு..
  • மஹிந்த ராஜபக்ஸ - நிதி, பொருளாதார, புத்த, கலாச்சார விவகாரங்கள், நகர அபிவிருத்தி, தண்ணிர் விநியோகம், மற்றும் வீடமைப்புத்துறை
  • டளஸ் அலகப்பெரும - கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரங்கள்
  • ஜானக பண்டார - மாநில நிர்வாகி, உள் விவகாரங்கள், மாகாண மற்றும் உள்ளூர் சபை
  • சாமல் ராஜபக்ஸ - மகாவலி மற்றும் வேளாண்மை, வர்த்தகம்
  • தினேஸ் குணவர்தன - வெளியுறவு அமைச்சர், தொழிலாளர்
  • பவித்ரா வன்னியாராச்சி - சுகாதரம் மற்றும் பெண்கள் விவகாரம்
  • பந்துல குணவர்தன - உயர் கல்வி
  • நிமல் சிறிபாலடி சில்வா - நீதி மற்றும் மனித உரிமைகள் அமைச்சர்.
  • ஆறுமுகன் தொன்டமான் - தோட்ட மேம்பாடு
  • டக்ளஸ் தேவானந்தா - மீனவத்துறை
  • விமல் வரவங்ச - சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மற்றும் தொழில்கள்
  • மஹிந்த அமரவீர - மின்சக்தி மற்றும் புதிப்பிக்கத்தக்க சக்தி
  • S.M.சந்திரசேன - சுற்றுச்சூழல், வனவிலங்கு மற்றும் நிலம்
  • ரமேஸ் பத்திரன - தோட்டத் தொழில்கள்
  • பிரசன்ன ரனதுங்க - சுற்றுலா மற்றும் சிவில் விமான போக்குவரத்து, முதலீட்டு ஊக்குவிப்பு
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours