அரச நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் குழுமப் பணிப்பாளர்களை உடனடியாக இராஜினாமா செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறித்த அறிவுறுத்தலை ஜனாதிபதியின் செயலாளர் அமைச்சுக்களின் செயலாளர்களிடம் விடுத்துள்ளார்.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours