நாவிதன்வெளிக் கோட்டக்கல்விப் பணிப்பாளராக பணியாற்றி கல்முனை தமிழ்க் கோட்டக் கல்விப்பணிப்பாளராக இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ள கோட்டக் கல்விப்பாணிப்பாளர் எஸ்.சரவணமுத்து அவர்களது சேவையினைப் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு நாவிதன்வெளி அதிபர் சங்கத்தின் ஏற்பாட்டில் பிரதிக் கல்விப்பணிப்பாளரும் நாவிதன்வெளிக் கோட்டக் கல்விப்பணிப்பாளருமான செல்வி வி.நிதர்ஷினி தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் அதிதிகளாக சம்மாந்துறை வலயக் கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.எஸ்.நஜீம்,பிரதிக்கல்விப்பணிப்பாளர் ஜாபீர் உட்பட நாவிதன்வெளிக்கோட்ட அதிபர்கள் கலந்து சிறப்பித்தனர்.


Post A Comment:
0 comments so far,add yours