இ.சுதாகரன்
போசாக்கு உணவு வழங்கும் திட்டத்தின் ஒரு அங்கமாக எல்லைக் கிராமமான துறைநீலாவணைக் கிராமத்தில் உள்ள தாய்சேய் மருத்துவமாது நிலையத்தில் கர்ப்பிணித்தாய்மாருக்கு சுமார் 1200 ரூபா பெறுமதியான போசாக்கு பொருட்கள் வழங்கப்பட்டன.பொதியில் பருப்பு 2கிலோ இபாசிப்பயறு 2கிலோஇ கடலை 2கிலோ இநெத்தலிக்கருவாடு 1கிலோ வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Post A Comment:
0 comments so far,add yours