கிழக்குப்பல்கலைக்கழகத்தின் THE WINDOW (ஜன்னல்) கலாச்சார நிகழ்வில் 2019ம் ஆண்டுக்கான சிறந்த அறிவிப்பாளருக்கான விருது, அம்பிளாந்துறை ஊரை சேர்ந்த குவேந்திரராசா  ரனார்தன் பெற்றுக்கொண்டார்.

அம்பிளாந்துறை கலைமகள் மகாவித்தியாலயத்தின் பழைய மாணவரான இவர் பாடசாலையில் கல்வி கற்கும் போதே சிறந்த குரல் வளம்  ஆளுமை பேச்சாற்றல் உடைய மாணவராய் திகழ்ந்தார் அம்பிளாந்துறை கதிரவன் விளையாட்டுக்கழக விளையாட்டு நிகழ்வுகளை தொகுத்து வழங்குவதில் சிறப்பு பெற்றவர் கலைநிகழ்வுகள் பொதுநிகழ்வுகள் உட்பட பகுதிநேர வானொலி அறிவிப்பாளராகவும் கடந்த காலங்களில் பணியாற்றி மக்கள் மனதை வென்ற ஒரு இளைஞர் என்பது குறிப்பிடத்தக்கது



.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours