ஊவாவில் தொடரும் அடைமழையால் ஏற்பட்ட வெள்ளத்துள் செல்லக்கதிர்காமம் பிள்ளையார் ஆலயம் மூழ்கியுள்ளது. ஆலயத்தின் மேற்பாகம் மாத்திரம் தெரியும்வண்ணம் மூழ்கியுள்ளதைக்காணலாம்.


படங்கள் காரைதீவு  சகா



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours