துறையூர் தாஸன்
சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகாவித்தியாலய தேசிய பாடசாலையின் ஏற்பாட்டில் தரம் 06 இல் புதிதாக அனுமதி பெற்ற மாணவர்களுக்கான திசைமுகப்படுத்தல் நிகழ்வு, பாடசாலை அதிபர் ஏ.சீ.ஏ.மொஹமட் இஸ்மாயில் தலைமையில் நேற்று இடம்பெற்றது.
Batticaloa News | மட்டக்களப்பு செய்திகள் | srilanka News |Battinews | Tamil News | Srilanka News | Jaffna News | கிழக்கு செய்திகள் | அரசியல் செய்தி | Sri lanka Batticaloa news, இலங்கை கிழக்கு மாகாண செய்திகள்
Post A Comment:
0 comments so far,add yours