6 நாடுகளுக்கான விமான சேவைகளை இடைநிறுத்தம் - March 14, 2020 முக்கிய செய்திகள், கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக 6 நாடுகளுக்கான விமான சேவைகளை எயார் இந்தியா விமான சேவை நிறுவனம் இடைநிறுத்தியுள்ளது. இலங்கை, இத்தாலி, பிரான்ஸ், தென்கொரியா, குவைத் மற்றும் ஸ்பெய்ன் ஆகிய நாடுகளுக்கான விமான சேவைகள் ஏப்ரல் 30ஆம் திகதி வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன. Share To: NextNewer Post PreviousOlder Post Battirep News View Profile
Post A Comment:
0 comments so far,add yours