மேலும் இருவர் கொரோன வைரஸ் தொற்று - March 14, 2020 உள்நாட்டுச் செய்திகள், இலங்கைக்குள் மேலும் இருவர் கொரோன வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர். சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி இதனை தெரிவித்துள்ளார். இவர்களையும் சேர்த்து இதுவரை கொரோன வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7ஆக உயர்ந்துள்ளது. குறித்த இருவரும் வைத்தியசாலையில் தீவிர கண்காணிப்பில் உள்ளனர். Share To: NextNewer Post PreviousOlder Post Battirep News View Profile
Post A Comment:
0 comments so far,add yours