காரைதீவு நிருபர் சகா
காரைதீவு மாளிகைக்காடு மீன்சந்தையில் மீன்களைக்கொள்வனவு செய்ய முண்டியடித்தனர். அதேபோன்று கோழி இறைச்சியைப் பெறுவதில் கியுவரிசையில் நிற்கவேண்டியேற்றப்பட்டது.
வங்கிகளில் ஏரிஎம்இயந்திரத்தில் பணத்தைப்பெற மக்கள் நீண்ட கியுவரிசையில் நின்றனர். பிரதானவீதிகளில் வாகனம் நிறைந்துகாணப்பட்டன. பொலிசார் பாதுகாப்பக்கடமைகளில் ஈடுபட்டனர்.





Post A Comment:
0 comments so far,add yours