நுணுக்கமாக நட்புறவாடி இலட்சக்கணக்கான ரூபா பெறுமதியான பணமோசடி செய்து தலைமறைவாகி உள்ள சந்தேக நபர் குறித்து எச்சரிக்கையை கல்முனை பொலிஸார் தெரிவித்தனர்.

அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியில் வீடோன்றில் தனித்திருந்த பெண் ஒருவர் மற்றும் தாய் ஒருவரை பட்டப்பகலில் கட்டிபோட்டுவிட்டு சுமார் 10 இலட்சம் பெறுமதியான நகை பணத்தினை களவாடி தலைமறைவாகியுள்ளார்.

30 வயது மதிக்கத்தக்க சந்தேக நபர் தொடர்பாக பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு பதியப்பட்டுள்ளது..
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours