இந்தநிலையில் கொரோனா வைரஸ் காரணமாக மருத்துவமனையின் செயல்பாட்டைத் தக்கவைக்கும் வகையில் சுகாதார சேவைகளை அத்தியாவசிய சேவையாகத் தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது.
சுகாதார மற்றும் சுதேச மருத்துவ அமைச்சின் செயலாளர் பத்ரானி ஜெயவர்தன தெரிவிக்கையில் சுகாதார சேவைகளுக்கு விடுமுறை அல்ல என தெரிவித்துள்ளார்

Post A Comment:
0 comments so far,add yours