வெளியான சாதாரணதரப் பரீட்சையில் பட்டிருப்புக்கல்வி வலயத்திற்குட்பட்ட துறைநீலாவணை மகாவித்தியாலயத்தில் மூன்று மாணவர்கள் 9 ஏ சித்திகளைப்பெற்று பெருமைசேர்த்துள்ளதுடன் இரண்டு மாணவர்கள் 8 ஏ, பி சித்திபெற்றுள்ளதாக அதிபர் ரி. ஈஸ்வரன் மற்றும் பிரதி அதிபர் செல்வம் ஆகியோர் தெரிவித்தனர்.
இதில் கோவர்த்தன், த.கினுசியா, வி.ஜாதவி ஆகிய மாணவர்கள் மூன்றுபாடத்திலும் ஏ சித்திபெற்றுள்ளதுடன் ரிதகோபன் குகாராணி ஆகிய மாணவர்கள் 8 ஏ,பி சித்திபெற்று பெருமை சேர்த்துள்ளனர்

Post A Comment:
0 comments so far,add yours