நீண்டகாலங்களாக வளர்த்து வந்த செல்லப்பிராணி கடந்த வாரத்தில் தனது வயிற்றில் இருந்த குட்களை பிரசவிக்க இருந்த நிலையில் தற்செயலாக ஒருவரினால் தாக்கப்பட்டு எவ்வித உணர்வுகளும் இன்றி ஆபத்தான நிலையில் இருந்து வந்த நிலையில் பல மருந்துகள் கொடுக்கப்பட்டும் அவரால் தனது குட்டிகளை பெற்றேடுக்கமுடியாத நிலையில் தனது உயிருக்காக போராடி வந்தார்.இன்று கால்நடை வைத்தியரின் ஆலோசனைக்கமைவாக.பல கஷ்ரங்களுக்கு மத்தியில் கல்முனை கால்நடை வைத்திய சிகிச்சை நிலையத்தில் அனுமதிக்கப்பட்டு இவரின் உயிரை காப்பாற்றுவதற்கு இவரை(குட்டி) மயக்கமடைய வைத்து செலையன் பாச்சப்பட்டு வைத்தியர் வி.மயூரன் அவர்கள் இரண்டு மணி நேரமாக இவருக்கு சத்திர சிகிச்சை அழித்தார்
பின்னர் அவரின் வயிற்றில் இருந்து இறந்த குட்டிகள் அகற்றப்பட்டு அத்துடன் ஏனைய வருத்தங்களுக்கு சிகிச்சை வழங்கினார்.தற்போது எங்களது வீட்டில் ஆரோக்கியமாக இருக்கின்றார்.இது ஒரு வாய்பேச முடியாமல் இருந்த ஒரு வீட்டுப்பிராணிக்கு செய்த மனிதாபிதமான ஒரு உதவி






Post A Comment:
0 comments so far,add yours