தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா  நெருக்கடிநிலை  காரணமாக காரைதீவு பிரதேசத்தில் வறுமைக்கோட்டிற்குட்பட்ட மக்களுக்காக காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர்கி.ஜெயசிறிலின் ஏற்பாட்டில் ஒரு தொகுதி உலருணவு நிவாரணப்பொதிகள் வழங்கப்பட்டுவருகின்றன.தொண்டர்கள் பணியீடுபடுவதைக்காணலாம்.

படங்கள் காரைதீவு  நிருபர்  சகா


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours