அன்றாட கூலி வேலை செய்து உணவுக்காக கஷ்டப்படும் குடும்பங்களுக்கு தன்னை அர்ப்பணித்து 
கொழும்பு மாவட்ட அனைத்து  பிரதேசங்களுக்கும் சென்று உலர் உணவு பொருட்களை தானே வினியோகித்து வருகின்றார்.V. ஜனகன் தொழிலதிபர், கல்வியலாளர், சமூகப் பற்றாளர், சமுதாயப் பணியில் தன்னை மாய்த்துக் கொண்டிருக்கிறார்.

    
வரிய மக்களுக்காக பொருட்களை தானே சுமந்து  வீடு வீடாக  பகிர்ந்து அளிக்கின்றார். இவர் இலங்கையில் பிரபல்யமான  IDM கல்வி நிறுவனத்தின் ஸ்தாபகர் .

  மக்களோடு மக்களாக ஒன்றிணைந்து இந்த சமூகப் பணியில் V. ஜனகன் எங்களோடு கை கொடுத்திருக்கின்றார் .


எதிர்காலத்தில் உங்கள் சேவை என்றும் இந்த கொழும்பு மாவட்ட மக்களுக்கு தேவை என்பதை பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours