அம்பாறை மாவட்டத்தில் ஊரடங்கு சட்டத்தினால் அன்றாட வாழ்வாதாரத்தை இழந்துள்ள குடும்பங்களுக்கு ஒரு தொகை அத்தியாவசிய உணவு பொருட்கள் முதல் கட்டமாக கல்முனையில்  வழங்கி வைக்கப்பட்டது.இந்த நிவாரணப் பணிக்காக இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தவிசாளர் இரா.சாணக்கியன்  வழங்கி வைத்திருந்தார்.அத்தோடு இவ் நிவாரணப் பணியில் பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்தியர் டாக்டர் குண.சுகுணன் கலந்துகொண்டார்.இதனை இலங்கைத்தமிழரசுகடக்சியின்  வாலிபமுன்னணி துணைச்செயலாளர் அருள்.நிதாஞ்சன் முன்னின்று நடாத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. அதனைப்படங்களில் காணலாம்.


படங்கள் காரைதீவு  நிருபர் சகா


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours