முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளின் 11வது வருட நினைவுதின நிகழ்வு சமகால கொரோனா சட்டதிட்டநடைமுறைகளுக்கமைவாக எளிமையாக இலங்கை தமிழரசுக்கட்சியின் அம்பாறை மாவட்ட அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. இ.த.அ.கட்சியின் உயர்பீட அம்பாறை மாவட்ட பிரதிநிதியும் காரைதீவு பிரதேசசபைத்தவிசாளருமான கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் நினைவேந்தல் சுடரை ஏற்றிவைப்பதைக்காணலாம்.

Post A Comment:
0 comments so far,add yours