சித்தருள்சித்தர் ஸ்ரீ சித்தானைக்குட்டி சுவாமியின் 69வது குருபூஜைதினத்தையொட்டிய இறுதிநாள் குருபூஜை நேற்று(28) செவ்வாய்க்கிழமை ஆலயத்தலைவர் சி.நந்தேஸ்வரன் தலைமையில் சிவஸ்ரீ .மகேஸ்வரக்குருக்களின் பங்குபற்றுதலுடன் காரைதீவு சித்தராலயத்தில் சுகாதாரவிதிப்படி சிறப்பாக இடம்பெற்றது. அங்கு பக்தர்களின் அரோஹரா கோசம் முழங்க 69வது குருபூஜை இடம்பெறுவதையும் அடியார்கள் மற்றும் நாவலப்பிட்டி குயின்ஸ்பெரி தோட்ட நவநாதசித்தராலய சுவாமிகள் பங்கேற்பதையும் காணலாம்.

Post A Comment:
0 comments so far,add yours