வரலாற்றுச் சிறப்பு மிக்க கதிர்காமம் கந்தன் ஆலயத்தில் கதிர்காமம் பெரியகோவிலில் ஆதிவாசி வேடுவகுல மக்களால் பச்சைப் பந்தலிடும் வைபவமும் தெய்வானைஅம்மன் வாசல் கொடியேற்ற நிகழ்வுகளும் அண்மையில் நடைபெற்றன. அங்கு பாரம்பரியநிகழ்வுகளான யானைகள் மூலம் பந்தலுக்கான மரம்செடி கொடிகள் மாணிக்கங்கையூடாக
சுத்தமாக்கப்பட்டு கொண்டுவரப்படுவதையும் வேடுவகுலமக்கள் பந்தல் மேய்வதையும்தெய்வானையம்மன் ஆலயத்தில் கொடியேற்றப்படுவதையும் பூஜை இடம்பெறுவதையும் காணலாம்.






Post A Comment:
0 comments so far,add yours