மட்டக்களப்பு மாவட்டத்தில் இயங்கி வரும் வை எம் சி எ நிறுவனம் யு எஸ் எயிட் நிறுவன நிதி உதவியின் கீழ் கொவிட் 19 கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்கான அத்தியாவசிய பொருட்களை மட்டக்களப்பு சுகாதார வைத்திய பிரிவுகளுக்கு வழங்கி வருகின்றது
.
அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கொவிட் 19 வைரஸ் தொற்று தவிர்ப்பு மற்றும் முகாமைத்துவத்திற்கான கிருமி தொற்றுநீக்கி விசுறும் இயந்திர உபகரணங்கள் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பிரிவு திணைக்களத்திற்கு மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா அவர்களினால் இன்று கையளிக்கப்பட்டது
Post A Comment:
0 comments so far,add yours