நாடாளுமன்ற தேர்தல் இடம்பெற்று முடிந்து, முடிவுகள் வெளியாகிக்கொண்டிருக்கும் நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா தேர்தல் தொகுதிக்கான வாக்களிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் சற்றுமுன் வெளியான தேர்தல் முடிவுகள் வருமாறு,
தமிழ் மக்கள்விடுதலைப் புலிகள் கட்சி - 20,622
இலங்கை தமிழரசுக்கட்சி - 17,312
ஐக்கிய மக்கள் சக்தி - 15,394
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 12,064
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 10,879
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours