நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளும் நீண்டவிடுமுறையின் பின்னர்  10ஆம் திகதி  ஒரேதடவையில் மீண்டும் திறக்கப்பட்டன. அம்பாறை மாவட்டத்தில் ஒருபாடசாலையில் மாணவர்கள் ஆசிரியர்கள் சுகாதார நடைமுறையைக்கருத்திற்கொண்டு பாடசாலையினுள்  பிரவேசிப்பதையும் வகுப்பறையினுள் சமுகஇடைவெளியுடன் மாணவர்கள் கற்றலில் ஈடுபடுவதையும் காணலாம்.

படங்கள் காரைதீவு  நிருபர் சகா



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours