( ஆ.நிதாகரன்)
கடந்த 17.10.2020 சனிக்கிழமை ஆரம்பமான நவராத்திரி விரத நிகழ்வுகள் எதிர்வரும் 25.10.2020 அன்று ஞாயிற்றுக்கிழமை விஜயதசமியுடன் நிறைவுபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்னையின் சக்தி ரூபத்தை அனுஷ்டிக்கும் விதமாக, வழிபடும் விதமாக கடைப்பிடிக்கும் விரதங்களில் நவராத்திரி விரதம் மிக முக்கியமானது. அன்னையின் அதிதேவதையாக விளங்கும் சக்தியைப் போற்றும் விதமாக நவராத்திரி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது.
ஏழாவது நாளான இன்று(23) இடம்பெற்ற சரஸ்வதி பூசை நிகழ்வுகளில் பிரதேசசெயலக உத்தியோகத்தர்கள் மற்றும் பட்டதாரி பயிலுனர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.




Post A Comment:
0 comments so far,add yours