Batticaloa News | மட்டக்களப்பு செய்திகள் | srilanka News |Battinews | Tamil News | Srilanka News | Jaffna News | கிழக்கு செய்திகள் | அரசியல் செய்தி | Sri lanka Batticaloa news, இலங்கை கிழக்கு மாகாண செய்திகள்
கன்னன்குடா சிறி சித்திவிநாயகர் ஆலயத்தில் பன்னிருமுறை திருமுறை முற்றோதல் கடந்த 10தினங்களாக இடம்பெற்றுவருகிறது.மட்.மாவட்ட சைவத்திருநெறி மன்ற செயலாளர் N.மோகனமூர்த்தியின் ஏற்பாட்டில் கதிர்காம பாதயாத்திரைசங்கத் தலைவர் வேல்சாமி மகேஸ்வரன் தலைமையிலான குழுவினர் இத்திருமுறை முற்றோதலில் ஈடுபடுவதைக்காணலாம்.
Post A Comment:
0 comments so far,add yours