வி.ரி.சகாதேவராஜா
ஸ்ரீ சித்தானைக்குட்டி ஜீவசமாதி ஆலய பரிபாலன சபையினர் 40ஆயிரம்ருபா செலவில் ஸ்ரீ சித்தானைக்குட்டி அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கு அறநெறி சீருடைகள் தைத்து வழங்கிவைக்கப்பட்டது.
ஆலயத்தின் தலைவர் சி.நந்தேஸ்வரன் பொருளாளர் த.தவக்குமார் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் அதிதிகளாக மாவட்ட கலாசார உத்தியோகத்தர் மற்றும் காரைதீவு பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் ஆகியோரும் அறநெறி பாடசாலை ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.





Post A Comment:
0 comments so far,add yours