அமரர் சிவானந்தம் தர்மிகனின் ஞாபகார்த்தமாக 2011 உயர்தர மாணவர் ஒன்றியத்தினாலும்இ டைனமிக் விளையாட்டுக்கழகத்தினாலும் இணைந்து நடாத்தப்பட்ட மென்பந்து கிரிகெட் சுற்றுப்போட்டியானது இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை காரைதீவு கனகரத்தினம் விளையாட்டு மைதானத்தில் வெகுவிமர்சையாக நடைபெற்றது. இவ்வருடத்திற்கான கோப்பையினை தீக்குதிரை அணி(FIRE HORSES) தனதாக்கியது. பரிசளிப்பின்போது...
Subscribe to:
Post Comments (Atom)







Post A Comment:
0 comments so far,add yours