.
(காரைதீவு சகா)
காரைதீவில் நேற்று மேற்கொள்ளப்பட்ட அண்டிஜென் பரிசோதனையின் பெறுபேறுகள் அனைத்தும் நெகட்டிவ் பெறுபேற்றைத்தந்துள்ளது என காரைதீவு தலைமை பொதுச்சுகாதாரப்பரிசோதகர் சா.வேல்முருகு தெரிவித்தார்.
காரைதீவு கண்ணகை அம்மனாலய நிருவாகிகள் மற்றும் வீதிஅபிவிருத்திப்பணிகளில் ஈடுபடும்தொழிலாளிகள் உள்ளிட்ட 30பேருக்கு அன்ரிஜன் சொதனை செய்யப்பட்டது. அனைவருக்கும் நெகடிவ் பெறுபேறு கிடைத்துள்ளது. இதைவிட மேலும் மூவருக்கு பிசிஆர் சோதனையும் மேற்கொள்ளப்பட்டது.




Post A Comment:
0 comments so far,add yours