நேற்றைய அறிக்கையின் பிரகாரம் நாடளாவிய ரீதியில், 38 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன. இதனடிப்படையில், இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரி​ழந்தவர்களின் எண்ணிக்கை 1,089 ஆக அதிகரித்துள்ளது என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours