மட்டக்களப்பு சிறைச்சாலையில் எழுமாற்றாக 62 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்ரிஜன் பரிசோதனையில் 44 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதாரப்பணிப்பாளர் வைத்திய கலாநிதி நா. மயூரன் தெரிவித்துள்ளார்.
சிறைச்சாலையில் இருவருக்கு அறிகுறிகள் தென்பட்டதனைத் தொடர்ந்து எழுமாற்றாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளிலேயே 44 பேர் தொற்றாள்களாக இனங்கானப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
Post A Comment:
0 comments so far,add yours