(சா.நடனசபேசன்)
நேற்று வெளியான உயர்தரப் பெறுபேற்றின் அடிப்படையில் துறைநீலாவணை மகாவித்தியாலய மாணவி தங்கவேல் மிதுசாளினி வைத்தியத்துறைக்கு தெரிவுசெய்யப்பட்டு சாதனைபடைத்துள்ளதாக அதிபர் ரி.ஈஸ்வரன் மற்றும் பிரதிஅதிபர் எஸ்..செல்வம் ஆகியோர் தெரிவித்தனர்.
இவர் 2 ஏ சித்திகளும் பி சித்தியும் பெற்று மாவட்டமட்டத்தில் 14 ஆவது நிலையினையும் பெற்று சாதனை படைத்துள்ளார். அதே வேளை கலைத்துறையில் இருந்தும் அதிகமான மாணவர்கள் இவ்வருடம் சித்தியடைந்துள்ளதாக அதிபர் மேலும் தெரிவித்துள்ளார். சுpத்தியடைந்த மாணவிக்கும் அதிபர்,பிரதி அதிபர்,கற்பித்த ஆசிரியர்கள் அனைவருக்கும் பழையமாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் நன்றிகளையும் பாராட்டுக்கயையும் தெரிவித்துள்ளனர்

Post A Comment:
0 comments so far,add yours