காரைதீவு சகா
அண்மைக்காலமாக கொரோனா தீநுண்மியின் தாக்கம் படுவேகமாக அதிகரித்துவருவதனால் காரைதீவுப்பிரதேசத்தில் அது தொடர்பான விழிப்புணர்வும் தடுப்புநடவடிக்கைகளும் பரவாலக முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
தேவையான இடங்களில் அன்ரிஜன் சோதனையையும் நடாத்திவருகிறார்கள். மக்களுக்கான விழிப்புணர்வு அறிவுறுத்தல்களையும் அவ்வப்போது ஒலிபெருக்கிவருகிறார்கள்.





Post A Comment:
0 comments so far,add yours