இ.சுதாகரன்
மட்டு மாவட்டத்தில் உணர்வுள்ள உறவுகள் அமைப்பினால் சுயதொழில் ஊக்குவிப்பு முயற்சி
உணர்வுள்ள உறவுகள் அமைப்பின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள கோரளங்கேணி தேவாபுரம் முறக்கட்டான் சேனை கிராமத்தில் வறுமை நிலையில் கல்வி கற்கும் மூன்று பெண் பிள்ளைகளுடன் கூலி வேலை செய்து கிடைக்கும் மிகக் குறைந்த வருமானத்தில் அன்றாட தேவையினை பூர்த்தி செய்து வரும் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பப் பெண்ணான புவனரோஜினி என்பவரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் கோழிக்கூடு, கோழிகள் உணர்வுள்ள உறவுகள் அமைப்பினால் நேற்றைய தினம் வழங்கி வைக்கப்பட்டது.
பயணத்தடைக்கு மத்தியிலும் மக்களின் தேவை அறிந்து வீடு தேடிச் சென்று பொதுச் சேவை செய்து வரும் அமைப்பினுடைய சேவை போற்றக்கூடிய விடயமாகும் .இவ் சேவைக்கு நிதி பங்களிப்பு புரிந்தவர்களான அமைப்பின் மகளீர் உறவுகள் மற்றும் ஸ்தாபகர்


Post A Comment:
0 comments so far,add yours