கல்முனைப்பிராந்தியத்தில் (29)வியாழக்கிழமை இரண்டாம்கட்ட தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்றன.சம்மாந்துறை சுகாதாரப்பிரிவுக்குட்பட்ட சம்மாந்துறை நகரமண்டத்தில் மக்களின் ஆர்வத்துடனான பங்கபற்றுதலுடன் நேற்று தடுப்பூசி செலுத்தும்பணி சுகாதாரவைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.ஜ.எம்.கபீர் தலைமையிலான, மாவட்ட பொதுச்சுகாதாரபரிசோதகர் எ.எல்.லாபீர், மேற்பார்வை பொதுச்சுகாதாரபரிசோதகர் எஸ்.எ.றாசிக் ,பொதுச்சுகாதார பரிசோதகர் முருகேசு ராஜ்குமார் உள்ளிட்ட குழுவினரால் மிகவும் மும்முரமாக இடம்பெற்றபோது...




Post A Comment:
0 comments so far,add yours