மட்டக்களப்பு மாவட்டத்தில் மொத்தமாக 116 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 2 பேர் உயிரிழந்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார பணிப்பாளர் நா. மயூரன் தெரிவித்துள்ளார்.
இதன் அடைப்படையில் மட்டக்களப்பு சிறைச்சாலையில் 72 நபர்களும், மட்டக்களப்பு சுகாதார பிரிவில் 15 நபர்களும், களுவாஞ்சிகுடி காத்தான்குடி, ஆரையம்பதி தலா ஒரு நபரும், கோரளைப்பற்று 10 நபர்களும், செங்கலடியில் 08 பேர், ஏறாவூரில் 04 பேர், பட்டிப்பளையில் 02 பேர் என மொத்தம் 116 பேருக்கு தோற்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

Post A Comment:
0 comments so far,add yours