அதிபர் ஆசிரியர்களின் சேவையை அகப்படுத்தப்பட்ட சேவையாகக் கருதி 24 வருட சம்பள முரண்பாட்டை நீக்கக் கோரி பாரி ஆர்ப்பாட்டப் பேரணி மட்டக்களப்பு காந்தி பூங்காவில் 2 ஆம்திகதி திங்கட்கிழமை 9.30 மணிக்கு ஆரம்பிக்கப்பட இருப்பதனால் இப் பேரணியில் அனைத்து அதிபர்கள் ஆசிரியர்கள் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் பொன்னுத்துரை  உதயரூபன் அழைப்பினை விடுத்துள்ளார்.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours