இ.சுதாகரன்





வரலாற்றுப்புகழ் மிக்க துறைநீலாவணை கண்ணகி அம்மன் ஆலய பரிபாலன சபையின் நெறிப்படுத்தலின் கீழ் வடிவமைக்கப்பட்ட பிரேத ஊர்தியானது பொது மக்களின் பாவனைக்காக இன்றைய தினம் உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டன.

கண்ணகி அம்மன் ஆலய வண்ணக்கரும் பிரதி அதிபருமான முத்துவேல் தருமரெத்தினம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் ஆலயச் செயலாளர் ஆ.லெவ்விதன்,பொருளாளர் வெ.ரவிச்சந்திரன் உட்பட பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours